இந்த வார அறிவு தீனி!
- வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி; உள்ளே அடக்கிய கோபம் வெறிக்கு வழி!
- சாது மிரண்டால் காடு தங்காது. பொறுமையுள்ள மனிதனின் கோபத்தை பற்றி எச்சரிக்கையாக இரு!
- மனிதனின் குறைபாடுகளை கூறி கொண்டு இருப்பவன், கடவுளையே கண்டிக்கிறான்!
- நெஞ்சிலே குற்றம் உள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும் தன்னையே பார்ப்பதாக எண்ணுகிறார்கள்
- குற்றத்தை தொடர்ந்து அச்சம் வரும், அதுவே தண்டனையாகும்!
- வலிமையற்ற உணர்ச்சியே கோபம்
- சட்டம் ஒரு எலிப்பொறி; உள்ளே செல்வது எளிது, வெளியே வருவது கடினம்
- சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை ஆபத்தனவை!
- பேசும் முன் இருமுறை சிந்திக்கவும்
No comments:
Post a Comment