Sunday, March 2, 2008

இதுவும் ஒரு தியானமே!

அடிப்படையில் தியானம் என்பது, நம் விழிர்ப்புணர்வை கூர்மையாக்குவதே!.வாழும் ஒவ்வொரு கணத்தையும், எதை செய்தாலும் சிரைத்தையாக செலவிடுங்கள். அதாவது நாம் எதை செய்கிறோம் என்ற தெளிவுடன் இருங்கள். இதுவும் ஒரு தியானமே!

No comments: