- இறப்பு ஒரு சகஜமான,தவிர்க்க முடியாத பயண நிறைவு என எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்!
- அடுத்த விநாடி அதிசயங்கள் ஏராளம்; அதனால்,இந்த நிமிட வாழ்வை நிதானித்து செலவிடுங்கள்!
- வாழ்வின் அற்புதத்தை, வெறுமனே வெட்கம், வெறுப்பு, பயம் கொண்டு நிரப்பாதிர்கள்!
- உலக இயக்கம் அபாரமானது! அதில் தர்க்க அறிவால் அறிந்தது ஒரு சிறு பகுதியே என உணர்வாய்!
- நம்பிக்கை! நம்பிக்கை! இதுவே உண்மை அறிவின் இரகசியம்!
No comments:
Post a Comment