Mudivili
Life is meaningless, worthless, boundless, timeless!
Saturday, March 15, 2008
எது அடக்கம்!
'நான் அடக்கமாக இருக்கிறேன்'
என்ற எண்ணத்தை காட்டிலும், அகந்தைக்கு வேறு அத்தாட்சி கிடையாது! - லா
Sunday, March 2, 2008
இதுவும் ஒரு தியானமே!
அடிப்படையில் தியானம் என்பது, நம் விழிர்ப்புணர்வை கூர்மையாக்குவதே!.வாழும் ஒவ்வொரு கணத்தையும், எதை செய்தாலும் சிரைத்தையாக செலவிடுங்கள். அதாவது நாம் எதை செய்கிறோம் என்ற தெளிவுடன் இருங்கள். இதுவும் ஒரு தியானமே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)